மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை சுவாமிநாதன்
வயது 8718 நவம்பர், 1932 – 4 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- அனலைதீவு
- வாழ்ந்த இடம்
- உருத்திரபுரம், அனலைதீவு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரம், அனலைதீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுவாமிநாதன் அவர்கள் 04-01-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தனிநாயகம் சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வள்ளிஅம்மை அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற அருளானந்தம்(பரிஸ்), சுப்பிரமணியம்(மணியம்- பரிஸ்), ஐயம்பெருமாள்(கனடா), காலஞ்சென்ற நடேசப்பிள்ளை(இலங்கை), குமணன்(பரிஸ்), நவரத்தினம்(கனடா), காலஞ்சென்ற விமலாதேவி(இலங்கை), பரமேஸ்வரி(கனடா), சாரதா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவனேஸ்வரி, மலர்மதி, சசிகலா, கிரிஷ்ணலீலா, மோகனா, சிவாஜினி, அரிஹரன், சிவராணி, ரேனுகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருட்சோதி, விக்னேஸ்வரன், கிரிஷ்ணபாலா, அரியரத்னம், தயா, பாபு, தாரணி, தயாபரன், சந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

