மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுவாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை
வயது 9312 ஜூன், 1924 – 12 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- இளவாலை பெரியவிளான்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், பெரியவிளானை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அப்புச்சி என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் சுவாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை அவர்கள் 12-07-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுவாம்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்பு(பிலோமினா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மனோ, சேகர், ஷாமினி, பாஸ்கரன், றமணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற முடியப்பு, பதிராயர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மயோனா, தர்ஷினி, பாலு, கயசிந், யோகி ஆகியோரின் அருமை மாமனாரும்,
காலஞ்சென்ற அருள், பேபி, மலர், மணி, நாயகி, ஜெயம், நவம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Jaison Ashley, Bianca, Nichola, Sharlene, Emily, Thinoshan, Tharshana, Anthea, Daniel, Alana, Anson ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் அன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

