மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுவாம்பிள்ளை மத்தீயூஸ்
வயது 567 ஜூன், 1964 – 26 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- குருநகர்
- வாழ்ந்த இடம்
- குருநகர், Namakkal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், குருநகர், இந்தியா நாமக்கல் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுவாம்பிள்ளை மத்தீயூஸ் அவர்கள் 26-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் சுவாம்பிள்ளை, பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும், பஸ்தியாம்பிள்ளை வேதநாயகம், காலஞ்சென்ற ராசாத்தி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
டொறத்தி அவர்களின் பாசமிகு கணவரும்,
சிந்து, அஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமல், சுஜி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்வராணி, அரசராணி, அரியராசா, யோகராசா, காலஞ்சென்ற பவளராணி, ஜெயராணி, ஏசுக்குட்டி, சகாயராணி, எமலி, பற்குணம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
டக்ளஸ், காலஞ்சென்ற டெனிரஸ், கரிசன் மார்கிரெட், யூலியட் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

