ஆறுதல்

மரண அறிவித்தல்

சுவாம்பிள்ளை விக்ரோறியா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுவாம்பிள்ளை விக்ரோறியா

வயது 696 ஜூலை, 1946 – 18 ஜூன், 2016

பிறந்த இடம்
பாசையூர்
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சுவாம்பிள்ளை விக்ரோறியா அவர்கள் 18-06-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பிலேந்திரன், திரேஸ்மரியை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சீமாம்பிள்ளை, அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுவாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

பொனோபேட், றொபேட், பெனிஸ்ரர், சாந்தா, காலஞ்சென்ற விஜிதா, கவிதா, சுலக்சனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பேதுறு, செபஸ்ரியாம்பிள்ளை, அன்ரன், மல்லிகா, கொன்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

றமேஷ், தினேஷ், றதிஷ், சங்கிதா, றெஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, யோசப், மரியகன்னி(கனடா), மேரிகொறற்ரி(கனடா), மேரி றோஸ்(யாழ்ப்பாணம்), யேசுதாஸ்(யாழ்ப்பாணம்), பிறான்சிஸ்கா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிறட்லே, சோவி, பெறோன், செகான், செகாறா, பெனி, டெலிசியா, அனுசியா, விதுஷன், றெமிஷா, விதுஷா, றெபேனா, பஸ்ரியான், றெபேக்கா, பத்தீஸ், அன்ரிறியா, சத்தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 19 ஜூன், 2016மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.