மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுவானி ஜேசுராஜா
JP சமாதான நீதவான்
வயது 651 ஜனவரி, 1953 – 21 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சுவானி ஜேசுராஜா அவர்கள் 21-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜேக்கப் சுவானி மரியம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான மரிசலின் அந்தோனி அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
மரிய ஜெயசீலி(அரசி) அவர்களின் கணவரும்,
டிலானி(பிரான்ஸ்), டிரோனி(கொழும்பு), அலன் கிளரன்ஸ்(கொழும்பு) ஆகியோரின் தந்தையும்,
யூட் நிச்சன்(பிரான்ஸ்) அவர்களின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சவரிமுத்து, அந்தோனியம்மா, ஞானபிரகாசம் மற்றும் றீற்றம்மா, அத்தனாசி, ராஜா, அருளப்பு ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 24-01-2018 புதன்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் 28 1/8 ஜம்பட்டா வீதியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மாதப்பிட்டி பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

