ஆறுதல்

மரண அறிவித்தல்

சில்வெஸ்ரர் அன்ரூ பிறேமராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சில்வெஸ்ரர் அன்ரூ பிறேமராஜா

வயது 6219 டிசம்பர், 1954 – 3 ஆகஸ்ட், 2017

பிறந்த இடம்
சில்லாலை
வாழ்ந்த இடம்
Slangerup

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Slangerup ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சில்வெஸ்ரர் அன்ரூ பிறேமராஜா அவர்கள் 03-08-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஜோசப், சிசிலியா(சில்லாலை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருளானந்தம், லெற்றிசியா(டென்மார்க்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அனற் நேசராணி அவர்களின் அன்புக் கணவரும்,

கிங்சிலி றமேஸ், ஜோன் றவீந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெசிந்தா மாலினி(சுவிஸ்), கிறிஸ்ரி பீலிக்ஸ் ஜெயராஜா(கனடா), கிறிஸ்ரி அன்ரனி றட்ணராஜா(சுவிஸ்), காலஞ்சென்ற ஜோன் பப்ரிஸ் புஸ்பராஜா, கிறிஸ்டி ஜெறாட் யோகராஜா, கலிஸ்ரா பிறேமினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

எலிசபெத் புஸ்பராஜா(டென்மார்க்), தவம் ஜெயராஜா(கனடா), நிரஞ்சன்(லண்டன்), சுபாஷினி றட்ணராஜா(சுவிஸ்), யோசெப் அருள்நேசராசா(லண்டன்), செலற்றின் ஆனந்தராஜா(நோர்வே), அன்ரன் தேவராஜா(லண்டன்), கிளமன்ற் நீதிராஜா(அவுஸ்திரேலியா), பெனற் மகிழ்வதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரஜனி(லண்டன்), அனற் சுகந்தி(நோர்வே), திரேஸ்(லண்டன்), புளோறன்ஸ்(அவுஸ்திரேலியா), யோசொப் மோகனராஜ் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

றெமோ, றொமீனா, சகானா, ஜேயல், சங்கவி, தாரதி, அபிசா, மெல்வின், செறின், நிலா, கிறிஸ்ரொவ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டிலுஷா, டிலிப், றொசீனா, றொக்ஷனா, ஜெறி, சுஜேனி ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கத்தை தொடர்ந்து பி.ப 1:00 மணியளவில் ஒன்று கூடலும் மற்றும் மதிய போசனமும் Gørløse Forsamlinghus, Hovedvejen 28, 3330 Gørløse எனும் முகவரியில் நடைபெறும். அந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.