மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சில்வஸ்டர் தனசீலன் தேவசகாயம்
வயது 7715 பிப்ரவரி, 1945 – 3 ஜூலை, 2022
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, நியூ யோர்க், யாழ்ப்பாணம், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். ஊர்காவற்துறை கிழக்கு, ஐக்கிய அமெரிக்கா New York ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சில்வஸ்டர் தனசீலன் தேவசகாயம் அவர்கள் 03-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தேவசகாயம் சுவர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ராஜபுஷ்பம் பயஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விமலா அவர்களின் அன்புக் கணவரும்,
ரமேஷ்(ஐக்கிய அமெரிக்கா), ருபேஷ்(கனடா), ராஜேஷ்(இந்தியா), காலஞ்சென்ற கிஷோ ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரதி(ஐக்கிய அமெரிக்கா), இவோன்(கனடா), லாசரின்(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹொன்சென், ரெனிஷா, கற்றீலா, கேதுரா, ரியோனா, அனியோ ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
ஆனந்தராஜ், ரட்னராஜ், மகேந்திரன், ராணி லூக்காஸ், சுசீலா அமலதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குலேஸ்வரி மோசஸ், லில்லிபெட் ஜெயஹரன், ராஜ்குமார், விஜயகுமார், ஷ்யாமளா ஜெயா, குமுதினி சேகர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

