மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தைரியலட்சுமி நடராஜா
முன்னாள் இலிகிதர்- யாழ். போதனா வைத்தியசாலை
வயது 8223 செப்டம்பர், 1934 – 7 மே, 2017
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வண்ணார்பண்ணை கலட்டி சீனியர் லேனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு சொய்சாபுரம், பாமன்கடை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தைரியலட்சுமி நடராஜா அவர்கள் 07-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம், கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நடராஜா(முன்னாள் X- கதிர் வல்லுனர்- யாழ். போதனா வைத்தியசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,
நந்தகுமார்(பொறியியலாளர்– அவுஸ்திரேலியா), பிறேமினி(அவுஸ்திரேலியா), Dr. சாந்தினி(களுபோவில போதனா வைத்தியசாலை), பாமினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சரஸ்வதி, துரைராஜா, லோகேந்திரன்(ஜெர்மனி), நகுலேந்திரன்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr. நிரஞ்சலா(அவுஸ்திரேலியா), தில்லைநாதன்(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), Dr. வரதராஜா(பல் வைத்தியர், கொழும்பு இந்துக் கல்லூரி), Dr. சிவகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr. சயந்திரி(அவுஸ்திரேலியா), கம்சாயினி(மருத்துவ மாணவி- அவுஸ்திரேலியா), காருணியகன்(அவுஸ்திரேலியா), லக்ஷிக்கா(மாணவி- கொழும்பு மெதடிஸ் கல்லூரி), சேயோன்(அவுஸ்திரேலியா), நிலுக்ஷன்(மாணவர்- கல்கிசை சென் தோமஸ் கல்லூரி), சாய்சத்தியா(அவுஸ்திரேலியா), சாய்சிவா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற செருபன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 09-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப. 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

