மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிஐயா பேரின்பநாதன்
வயது 5623 நவம்பர், 1960 – 25 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- சுவிஸ், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா பேரின்பநாதன் அவர்கள் 25-11-2016 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதி தங்கம்மா தம்பதிகள், வைரமுத்து நாகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற தம்பிஐயா(இராசையா), கனகலெட்சுமி தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சொர்ணலிங்கம்(Police Officer) பராசத்தி, மற்றும் கமலாம்பிகை ஆகியோரின் அன்பு மருமகனும்,
நந்தினி அவர்களின் ஆரூயிர்க் கணவரும்,
சத்தீவ், அஜீவ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கேதீஸ்வரநாதன், காலஞ்சென்றவர்களான தர்மகலாதேவி, பிறேமாதேவி, மயூரதநாதன், மற்றும் மோகனநாதன், குபேந்திரநாதன், செந்தில்நாதன், ரோகினிதேவி, பத்மகலா, தர்ஷன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சத்தியலிங்கம், மற்றும் சொர்ணகுமார், விஜயகுமார், நவேந்திரகுமார், சாந்திகுமாரி, மாலதி, காந்தினி, செல்வினி, சுபாசினி, கமலதாசன், நகுலதாசன், சமுத்திரா, சுபாஜினி, ஜானகி, பபிதா, மங்களேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கலைச்செல்வி, செல்வராணி, பிறேமராணி, இந்திரா, லோகநாதன், நேசன், யோன்சன், சீலன், தயா, பிருந்தா, லாவண்யா, ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

