மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பு வேலுப்பிள்ளை
முன்னாள் Rajah Corporation பங்காளர்- கொழும்பு, வவுனியா, கிளிநொச்சி
வயது 851 ஜூலை, 1932 – 12 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- புலோலி தெற்கு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புலோலி தெற்கு தம்பப்பாய் வளவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். சாவகச்சேரியை வதிவிடமாகவும் கொண்ட தம்பு வேலுப்பிள்ளை அவர்கள் 12-01-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராஜலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தம்பு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வனிதா(கனடா), வினோகந்தா(லண்டன்), வானதி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஞானேஸ்வரன், அபிராமி, சிறிகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான உபயலட்சுமி, கந்தசாமி, சுப்ரமணியம் மற்றும் தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமேஸ்வரி, நடராசா, மகேஸ்வரி, கிருஷ்ணப்பிள்ளை, தர்மலிங்கம், யோகலட்சுமி, செல்லம்மா, சந்திரகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கீத்தனா, விபூஷிகா, தேவிகா, ஷியானு, விதுஷன், விபூஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-01-2018 திங்கட்கிழமை மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் புலோலி ஆணைவிழுந்தான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

