மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திரேசா வள்ளித்தங்கம் எதிர்மனசிங்க
வயது 7613 அக்டோபர், 1939 – 4 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- பெரியகல்லாறு
- வாழ்ந்த இடம்
- Palmers Green
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு பெரியகல்லாறு 2ம் குறிச்சியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Palmers Green ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரேசா வள்ளித்தங்கம் எதிர்மனசிங்க அவர்கள் 04-04-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
மேவின் எதிர்மனசிங்க அவர்களின் அன்பு மனைவியும்,
றோகான், றோமேயின்(சபாயா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தங்கராசா, செல்லத்துரை நேசம்மா, கிருஷ்ணபிள்ளை, காலஞ்சென்ற ஆனந்தராசா, மரியதாஸ் இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஒஸ்வேள்ட் அருமைராஜா, காய் ஞானேந்திரா, காலஞ்சென்ற செபஸ்தியன் தங்கராஜினி, ஜோசப் சுவேந்திரா, றெஜினோள்ட் இராஜேஸ்வரன், தேவநாயகம் நளினி காமலிட்டா, கிருஷ்ணசிங்கம் குமுதினி, ஜெயம் இமானுவேல் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரீகன் பெரேரா அவர்களின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

