மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தாமோதரம்பிள்ளை நடராஜா
வயது 692 மார்ச், 1948 – 11 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villeneuve-Saint-Georges ஐ வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை நடராஜா அவர்கள் 11-01-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தாமோதரம்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நடராஜா தர்மேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருந்தவநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
ரதீஸ்ராஜ், கோகுலராஜ், விஜிதராஜி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பத்மநாதன், ரத்தினசிங்கம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான கந்தசாமி, கமலாதேவி மற்றும் மகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜ்குமார், சுலோசினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரக்ஸன், ராகுல், ரம்மியா, தீக்ஸ்சா, மானஸா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

