மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தெட்சணாமூர்த்தி நாகமுத்து
வயது 6712 ஆகஸ்ட், 1950 – 16 மார்ச், 2018
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 3ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- வட்டக்கச்சி, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தெட்சணாமூர்த்தி நாகமுத்து அவர்கள் 16-03-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சபாரெத்தினம், கமலம்(மணிஅக்கா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோசா அவர்களின் அன்புக் கணவரும்,
தசதாசன், குகதாசன், சுரேந்தினி(ஜெனா), தர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், சோமலிங்கம் மற்றும் இராசலிங்கம்(பிரான்ஸ்), திலகவதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வக்சலா, மஞ்சுகி, பாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
லீலாவதி, ஞானேஸ்வரி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற பரநிருபசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஓவியா, நேகா, அனிஷ், அஜெய், அனனியா, வர்சா, விகான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
58 Avenue Jean Jaurès,
93350 Le Bourget,
France.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

