6ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தாகினி சந்திரபோஸ்
வயது 3013 ஜூன், 1983 – 25 டிசம்பர், 2013
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Kaiserslautern
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kaiserslautern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தாகினி சந்திரபோஸ் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன் பிரிவின் துயரத்தில்
உன் உருவம் காண்பதற்காக
மரு ஜென்மம் என்னும் சொல்லை கூட
மனதார நம்புகின்றோம் நாங்கள்
நீ வருவாயென!
எமக்கென்னவோ உன் விதியை எழுதும் போது
இறைவன் கூட உறங்கிவிட்டானோ புரியவில்லை!
எனினும் நீண்ட ஆயுளுடன் மீண்டும்
எம் குடும்பத்தில் மலர்வாயென
நம்பிக்கையுடன் உயிர் வாழ்கின்றோம் நாமும்
இவ் உலகில் எங்கள் துயர் துடைக்க நீ வருவாயென!
— குடும்பத்தினர், டினோஷன்,ருக்ஷன்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

