மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தையலாம்பாள் குருசாமி
வயது 9310 நவம்பர், 1926 – 20 மே, 2020
- பிறந்த இடம்
- ஓட்டுமடம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, England
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, இங்கிலாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தையலாம்பாள் குருசாமி அவர்கள் 20-05-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி பொன்னுச்சாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குருசாமி(S.P) அவர்களின் அன்பு மனைவியும்,
கோணேஸ்வரி(இங்கிலாந்து) அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் அன்பு மாமியாரும்,
குணவதி கேதீஸ்வரன்அவர்களின் அன்புச் சகோதரியும்,
ரமேஷ்- கீதாஞ்சலி(இங்கிலாந்து), பிரகாஷ்- அமிர்த்தா(இங்கிலாந்து), ஆகாஷ்- வானதி(இங்கிலாந்து), பிரதீஷ்- தாட்ஷாயினி(இங்கிலாந்து), சபேஷ்- மதுஷா(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கேஷிகன், அபிலக்ஷன், நிலக்ஷி, அஷ்வின், ஆகவி, ஆயுஷ்மன், அஞ்சுமன், அஞ்சிஹா, ஆரணிஹா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

