மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தெய்வநாயகி தம்பு
5 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- கொடிகாமம்
- வாழ்ந்த இடம்
- கொடிகாமம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொடிக்காமம் பெரியநாவலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வநாயகி தம்பு அவர்கள் 05-12-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தம்பு அவர்களின் அன்பு மனைவியும்,
தயாளினி, மகிசன், ரஜனி, அசோகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தனிகாசலம், மகேஸ்வரி, ஜோகேஸ்வரி, லோகநாதன், காலஞ்சென்ற சற்குணநாயகம், மங்களேஸ்வரி, மங்கயற்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவரஞ்சன், சிவசேந்தா, லோஜினி, மீரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற நடராஜா, கணேசலிங்கம், கமலாம்பிகை, சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டினக்ஷன், டினக்ஷனா, மதுரா, அபிராம், அக்ஷயா, அனிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-12-2015 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

