ஆறுதல்

மரண அறிவித்தல்

தையல்நாயகி மாணிக்கவாசகர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தையல்நாயகி மாணிக்கவாசகர்

ஓய்வுபெற்ற ஆசிரியை

வயது 9028 ஜூலை, 1928 – 29 மே, 2019

பிறந்த இடம்
சாவகச்சேரி
வாழ்ந்த இடம்
சாவகச்சேரி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தையல்நாயகி மாணிக்கவாசகர் அவர்கள் 29-05-2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஜெகநாதர் தம்பதிகளின் மூத்த மகளும்,

காலஞ்சென்ற மாணிக்கவாசகர்(வாசன் ஸ்ரூடியோ உரிமையாளர்- யாழ்/கொக்குவில்) அவர்களின் அன்புத் துணைவியும்,

மனோகரன்(ஜேர்மனி Frankfurt), சுகுமார்(ஜேர்மனி Frankfurt), சிறிதரன்(பிரான்ஸ் Paris), சிவகுமாரன்(பிரான்ஸ் Paris), சிறிகாந்தன்(கனடா Montreal), தர்மினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

திரு.நல்லையா(ஓய்வுபெற்ற கல்வி பணிப்பாளர்- கொழும்பு, புனர்வாழ்வு அமைச்சு கொழும்பு,Gtz- ஜேர்மனி, யாழ்ப்பாணம்), பத்மநாதன்(சுவிஸ்), காலஞ்சென்ற சோமசுந்தரம் ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரியும்,

நந்தினி, தமயந்தி, பாலச்சந்திரன், வசந்தி(Paris) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

வினுஷன், தாரணி, ரஞ்சா, மதன், வாசுகி, ஸ்டீவன், கெவின், பிருந்தா, வத்சலன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ராஜன், ஜெயந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கொக்குவிலைச் சேர்ந்த சிவக்கொழுந்து, துரைஐயா அரசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற விஜயரட்ணம், பவளம், தையல்நாயகி, சரோ ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரஞ்சித் ஒசாகா, ஜப்பான் பாலரஞ்சித்(பிரித்தானியா), மினி மஹாலிங்கம், சிதம்பரநாதன், தையல்நாயகி, சண்முகநாதன், ஜெகநாதன், சசி(கொக்குவில்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Dr துஸ்யந்தன்(யாழ். போதனா வைத்தியசாலை)அவர்களின் பாசமிகு பெரிய தாயாரும்,

ஈஸ்வரி(நோர்வே Stavanger), தயானந்தன் ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்ற கார்த்திகேசு அவர்களின் பெறாமகளும்,

பஞ்சாட்ச்சரம்(இளைப்பாறிய இராணுவ அதிகாரி), கந்தசாமி, சற்குணம், சிவானந்தன் காலஞ்சென்ற பாமினி(ஆசிரியை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

நாகபூசணி, காலஞ்சென்ற நடராசா, கந்தசாமி ஆகியோரின் மைத்துனியும்,

தேவி அவர்களின் மிக நெருங்கிய அன்புக்குரிய உறவினரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 06:00 முதல் நடைபெற்று பின்னர் பி.ப 12:00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிபிட்டிய இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

சாவகச்சேரி, கல்வயல் ஊரை சேர்ந்த பலராலும் ரீச்சர், எனவும் தையல் எனவும் பாசத்தோடும் பரிவோடும் அழைக்கப்பட்ட மண்ணுலக வாழ்வை துறந்து 29.05.2019 அன்று தொலைபேசி வழியாக அவர்தம் மூத்தமகனின் அம்மா உங்கள் மகன் mano கதைக்கிறேன் என்று கூறிய மறுகணம் இறை பதம் அடைத்துள்ழார். அன்று தொட்டு கடைசிவரை தேவி என்ற அயலவ பெண்நினால் டீச்சர் டீச்சர் என அழைக்கப்பட்டவர். அன்னார் கடமை யாற்றிய பாடசாலைகள் கல்வயல் ஷண்முகானந்த வித்யாலயம்,மட்டுவில் மஹாவித்யாலயம், நுணாவில் சரஸ்வதி வித்யாலயம், பாவற்குளம் மஹாவித்யாலயம் வவுனியா convent.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 17 மே, 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.