மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தையற்பிள்ளை சோமசுந்தரம்
18 மார்ச், 2016
- பிறந்த இடம்
- மாவிட்டபுரம்
- வாழ்ந்த இடம்
- சண்டிலிப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட தையற்பிள்ளை சோமசுந்தரம் அவர்கள் 18-03-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை எள்ளுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நன்னித்தம்பி பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
மாவை. சேனாதிராசா(தலைவர்- இலங்கைத் தமிழரசுக்கட்சி, பாராளுமன்ற உறுப்பினர்), செல்வரத்தினம்(இளைப்பாறிய எழுதுவினைஞர்- இ.போ.ச வட பிராந்திய அலுவலகம்), காலஞ்சென்ற இராசரத்தினம்(மாவிட்டபுரம்), தங்கராசா(ஜெர்மனி), செல்வமணி(மாவிட்டபுரம்), செல்வராணி(சுவிஸ்), இராஜேஸ்வரி(ரஞ்சி- சண்டிலிப்பாய்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுப்பிள்ளை(சிங்கப்பூர்), சுப்பிரமணியம்(மாவிட்டபுரம்), தெய்வானைப்பிள்ளை(மாவிட்டபுரம்), தங்கம்(மாவிட்டபுரம்), சங்கரப்பிள்ளை(சாவகச்சேரி), சின்னத்துரை(துரை- மாவிட்டபுரம்), செல்லம்மா(முழங்காவில்), பரமகுரு(சின்னமணி- சாவகச்சேரி), கந்தசாமி(பயினா- மாவிட்டபுரம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பவானி(மாவிட்டபுரம்), விஜயகுமாரி(மாவிட்டபுரம்), இன்பதேவி(ஜெர்மனி), சிவகுமார்(இளைப்பாறிய கிராம அலுவலகர்), யோகேஸ்வரன்(சுவிஸ்) ஜெயரட்ணம்(சண்டிலிப்பாய்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கலைஅமுதன்(லண்டன்), ஆராஅமுதன், தாரகா, கௌசல்யா, விஜிர்தா, திருமாமளவன், கமலமோகன், அமுதினி, மயூரன், சிவஜெனனி, பகீரதி(பிரதா), காலஞ்சென்ற பிரியா(ஜெர்மனி), அருள்விழி, இளமாறன்(சுவிஸ்), பிரசாந்தி, ரதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காருண்யா, அபிநயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-03-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது மகள் ரஞ்சியின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
லீலா பேக்கரி லேன்,
சண்டலிப்பாய்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

