30ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தவமணி அரியரட்ணம்
வயது 5430 ஜனவரி, 1933 – 19 ஜனவரி, 1988
- பிறந்த இடம்
- Kuala Lumpur
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராயை வதிவிடமாகவும் கொண்டிருந்த தவமணி அரியரட்ணம் அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா, அம்மா இல்லையினி இல்லை
குடும்ப குத்துவிளக்கே!
பண்பிற்கும் பாசத்திற்கும் வழிகாட்டியாய்
இல்லை என்று சொல்லாமல் இருப்பதை
எல்லாம் கொடுத்து உதவும் நீங்கள்
விண்ணுலகு விரைந்து 30 ஆண்டுகள்
ஆனாலும் அம்மா உங்கள் நீங்காத
நினைவுக்காக என் நெஞ்சம்
நெகிழ்ந்த கண்ணீர் அஞ்சலியை
ஆழ்ந்த பாசத்துடனும் நிறைந்த
நேசத்துடனும் வணங்கி சமர்ப்பிக்கின்றேன்
உங்கள் செல்லப்பிள்ளை!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
உங்கள் பிரிவால் வாடும்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
— தயாளினி பிரபாகரன்(மகள்- பிரித்தானியா)
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

