மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தவமணி இராசரத்தினம்
வயது 7826 செப்டம்பர், 1939 – 4 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- Nallure
- வாழ்ந்த இடம்
- Kachcheri
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கச்சேரி நல்லூர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி இராசரத்தினம் அவர்கள் 04-04-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசரத்தினம்(மதுவரி அத்தியட்சகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
நிரஞ்ஜனி(ஜெர்மனி), இராஜகுமாரன், சூரியகுமாரன்(லண்டன்), கமலினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
துரைரட்ணம்(ஜெர்மனி), மோகனா, காயத்திரி(லண்டன்), இரவீந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நிரோஷா, திலக்ஷன்(ஜெர்மனி ), மாளவி, துளசி, ஹர்சினி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-04-2018 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

