மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தமயந்தி யோகேந்திரன்
வயது 5217 பிப்ரவரி, 1965 – 21 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- வதிரி
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தமயந்தி யோகேந்திரன் அவர்கள் 21-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், நாகேஸ்வரி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா துளசிதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யோகேந்திரன்(யோகா- CIBC) அவர்களின் அன்பு மனைவியும்,
வைஷ்ணவி, பிரவீன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லீலா செல்லையா(பபா- கொழும்பு), ஜெயக்குமாரி ஆனந்தநேசன்(சந்திரா- லண்டன்), பத்மராஜன்(ராஜன்- கொழும்பு), பாலராஜன்(பொன்பாலா), சாந்தகுமார்(சாந்தி- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ருக்ஷா விநாயகலிங்கம்(சுபத்திரா- லண்டன்), நிருபா சுதர்சன்(ஜெயா- லண்டன்), கணேந்திரன் கந்தையா(சர்வா– ஐக்கிய அமெரிக்கா), பாலேந்திரன் கந்தையா (ரஞ்சித்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

