மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பையா ஆறுமுகம்
வயது 782 ஜூலை, 1937 – 8 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- புளியங்குளம்
- வாழ்ந்த இடம்
- புதுக்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா பெரிய புளியங்குளத்தைப் பிறப்பிடமாகவும், புதுக்குளம் ஆறுமுகத்தானை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா ஆறுமுகம் அவர்கள் 08-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா செல்லாச்சி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
தவமணி, தங்கராசா, மகேஸ்வரி(கனடா), தர்மபாலன், திலகவதி, புனிதவதி, தவராசா(பிரான்ஸ்), சிறிதரன்(பிரான்ஸ்), புவனேஸ்வரி, செல்வராசா(ராஜா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சேதுபிள்ளை, சிதம்பரம், மற்றும் சுப்பிரமணியம்(அவுஸ்திரேலியா), சேனாதிராசா(பெரிய புளியங்குளம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராசா, பரமேஸ்வரி, ஈசன்(கனடா), பத்மாவதி, இராசரட்ணம், நாகராசா, நிர்மலா(பிரான்ஸ்), சிவானந்தி(இந்தியா), நந்தகுமார், துர்கானந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
உதயேஸ்வரன் ரேணுகா, சர்வலோகநாதன் தவச்செல்வி, சசிதரன் தமிழ்செல்வி, சீலன் றம்மியா, நந்தகுமார் திவ்வியா(லண்டன்), காலஞ்சென்ற மதுரகாந்தன், வதனி, காந்தீபன்(மலேசியா), நிறஞ்சனா, இந்திர தீபன், வர்ணன்(கட்டார்), வனஜா, வற்சலா, நிரூசன்(கட்டார்), திவாகினி, ராகுலன், நர்மதா, நிறோஜா, தனுசா, பிரித்தி(பிரான்ஸ்), சுகன்ஜா, கின்சிகா, லாவன்யா(இந்தியா), ரேவதி, பவிதரன், கனிஸ்டன், புகழேந்தி, லசித்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
கஜனி, சஸ்மினி, சாருஜன், துசியந்தன், கோகீதன், மதுசன், தர்சிகா, செனுஸ்(லண்டன்) ஆகியோரின் செல்லப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பெரிய புளியங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

