மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பையா விமலானந்தராஜா
வயது 6717 செப்டம்பர், 1948 – 28 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா விமலானந்தராஜா அவர்கள் 28-01-2016 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், தம்பையா லக்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான ஞானமலர் மரியகிரேஸ், அருளாம்பிகை ஆகியோரின் அன்புக் கணவரும்,
சூசைநாதன்(யூஜின்- கனடா), விமலேஸ்வரன்(கண்ணன்- இலங்கை), கார்த்திகா(பிரான்ஸ்), மேனகா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜேந்திரம், வேவி, செல்வி, பவி, சூரி, பாப்பா, பாலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஸ்பலதா(லதா), தாட்சாயினி(தாட்சா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜெசான், வகிசான், சஞ்சுதன், சஞ்சனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

