மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பையா பசுபதி
வயது 8927 மார்ச், 1927 – 6 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- சுதுமலை
- வாழ்ந்த இடம்
- சண்டிலிப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய் தொட்டிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா பசுபதி அவர்கள் 06-04-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பாரதி, பகீரதன்(மோகன்– பெல்ஜியம்), பிரதீபன்(ரவி- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுமிதா அவர்களின் ஆசை அப்பாவும்,
பவா(பெல்ஜியம்), பிருந்தா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரணி, அட்சயா, கீர்த்தன், அஜய், அபிசன், ஹரிசுதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

