ஆறுதல்

மரண அறிவித்தல்

தம்பையா புஸ்பராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பையா புஸ்பராஜா

வயது 6323 ஏப்ரல், 1956 – 29 ஆகஸ்ட், 2019

பிறந்த இடம்
கரவெட்டி கிழக்கு
வாழ்ந்த இடம்
அல்வாய், பிரித்தானியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரவெட்டி கிழக்கு கட்டைவேலி அத்துளு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், அல்வாய் கிழக்கு பத்தானை, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா புஸ்பராஜா அவர்கள் 29-08-2019 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, செல்லாச்சி தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்ற பொன்னையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

துமிலன், ஜனகன், கீரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற புஸ்பராணி அவர்களின் அன்புச் சகோதரரும்,

கிருஸ்ணபிள்ளை(கனடா), காலஞ்சென்ற கணேசராசன், சோமாஸ்கந்தராசா(பிரான்ஸ்), சிவயோகராசா(லண்டன்), பூபாலசந்திரன்(லண்டன்), தேவராணி(லண்டன்), செல்வராணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணிமுதல் பி.ப 09:00 மணிவரை மகிந்த மண்டபம், இல. 591 காலி வீதி, கல்கிசை, இலங்கை எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்படும், 02-09-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 09:30 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 28 செப்டம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.