மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பையா தியாகலிங்கம்
பிரபல வர்த்தகர், யாழ்ப்பாணம்,
வயது 6710 மார்ச், 1953 – 21 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- காரைநகர் களபூமி
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் களபூமி திக்கரையைப் பிறப்பிடமாகவும், ஆஸ்பத்திரி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா தியாகலிங்கம் அவர்கள் 21-08-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா(இளைப்பாறிய அதிபர்), நாகம்மா தம்பதிகளின் கனிஸ்ட புத்திரரும், சண்முகம் சிவபாக்கியம் தம்பதிகளின் மருமகனும்,
விஜயலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீரங்கன், வைகுந்தன், வைதேகி, நாராயணன் ஆகியோரின் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

