மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பையா இராமநாதன்
பிரபல வர்த்தகர்- பன்னல குருநாகல் றோட் , முன்னாள் ராஜா ஸ்ரோட்டர் உரிமையாளர்
வயது 8019 ஏப்ரல், 1936 – 10 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- மட்டுவில் தெற்கு
- வாழ்ந்த இடம்
- நுணாவில் மேற்கு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நுணாவில் மேற்கை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தம்பையா இராமநாதன் அவர்கள் 10-12-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி தம்பையா தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
லக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
குகசீலன்(Alex, சீலன்), கலாயினி, நளாயினி, தர்மினி, காலஞ்சென்ற லாலினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தனபாலசிங்கம்(இலங்கை), சிவசோதிநாதன்(லண்டன்), செல்வராணி(கனடா), பரம்சோதிநாதன்(இலங்கை), சோமநாதன்(லண்டன்), மங்களம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயந்தி, கணேசமூர்த்தி, ரூபதாஸ், நாகராசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
குமாரசாமி, நேசமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லாவண்யா, கார்த்திகா, ரிசபன், பிரசாந், வர்ணன், சிந்துஷன், சீராளன், பிரணவன், காயத்திரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

