மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிஐயா நித்தியலக்ஷ்மி
6 மார்ச், 2018
- பிறந்த இடம்
- கந்தர்மடம்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தர்மடம் குமாரசாமி வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா நித்தியலக்ஷ்மி அவர்கள் 06-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா நாகரட்ணம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், பரமேஸ்வரி செல்லத்துரை மற்றும் மகேஸ்வரி பரமநாதன், காலஞ்சென்ற ரகுநாதன், தனா ஜெயகரன், தயா விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

