ஆறுதல்

மரண அறிவித்தல்

தம்பையா ஜெகநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பையா ஜெகநாதன்

வயது 6530 ஜூலை, 1955 – 30 அக்டோபர், 2020

பிறந்த இடம்
சரவணை
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணை சரவணையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா ஜெகநாதன் அவர்கள் 30-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா கதிரவேல் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபை(ஆசிரியர்) நல்லதங்கம்(புங்குடுதீவு 6ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பவதனி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெய்தன், ஜெயன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யசிக்கா அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சிவபாதம், கேதாரநாதன்(யாழ்ப்பாணம்), நிதி(கிளிநொச்சி) ஆகியோரின் அனபுச் சகோதரரும்,

பூபதி, பூமணி, காலஞ்சென்றவர்களான நித்தியானந்தன், ஜெயதேவி, சவுந்தலாதேவி, கருணானந்தன், காலஞ்சென்ற அன்னலட்சுமி, சிவஒளி, கனகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற நடேஸ்(ஆசிரியர்), பத்மாவதி, காலஞ்சென்ற தம்பையா, கிஸ்ணமூர்த்தி, செல்வராசா(அபிராமி Catering), நிர்மலா ஆகியோரின் அன்புச் சகலனும்,

சிவகுமார், நிரஞ்சன், யனகன், யநாந்தன், நிஜான், சாலினி, சிவரூபன், வரன், வாகினி, கரன், வாசுகி, துஷிகா, காலஞ்சென்ற நளாயினி, மயூரன், தேவகி, சுதர்சினி, வாணி, யாழினி, சிந்து, சுகன்யன், சுகன்யா, துர்க்கா, சேரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

காலஞ்சென்ற கவிதா, கார்த்திகா, சஞ்சிவன், சயந்தன், ரமணன், ராகவன், றமணி, நிசான், ரூபி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.