மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பையா கனகசபாபதி
ஓய்வுபெற்ற கட்டிட மேற்பார்வையாளர்
வயது 8412 ஏப்ரல், 1932 – 3 ஜூன், 2016
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- சுன்னாகம், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சுன்னாகம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா கனகசபாபதி அவர்கள் 03-06-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற செல்லப்பா, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற செல்வரட்ணம் அவர்களின் பாசமிகு கணவரும்,
புவனேந்திரன்(புவா), மகேந்திரன்(மகேன்), காலஞ்சென்ற யோகேந்திரன், திலகவதி(சாந்தி), தியாகேந்திரன்(கண்ணன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தவராஜா, மாணிக்கராஜா, மற்றும் நடராஜா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் ஆருயிர் சகோதரரும்,
சுமதி, கமலாதேவி, ஜெகதீஸ்வரன்(தீசன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிலேஷ், மயூரேஷ், சினேகா, லக்சியா, அபிலாஷ், அபினேஷ், சவிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

