10ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பையா இலிங்கப்பிள்ளை
வயது 7816 அக்டோபர், 1933 – 10 ஜூலை, 2012
- பிறந்த இடம்
- சரவணை மேற்கு
- வாழ்ந்த இடம்
- சரவணை மேற்கு, Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பையா இலிங்கப்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அருமைத் தந்தையே
எம்மை விட்டு எங்கு சென்றீரோ?
எம்மை விட்டு பிரிந்திடவே
உந்தனுக்குஎ ன்றும் மனம் வராது
வையத்துள் வாழ்வாங்கு
வாழ்ந்து வானடைந்து
பத்து ஆண்டு ஆனாலும்
ஐயாஆறாது உங்கள் பிரிவுத்துயர்!
அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய
அந்த நாட்கள்
எம் நினைவலைகளில்
என்றும் சுழல்கிறதே ஐயா!
நீங்கள் எம்மை விட்டு
நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள்
அரவணைப்புக்கள் என்றும்
எங்கள் நெஞ்சங்களில்
உயிர்வாழும் ஐயா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம்வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்...
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

