ஆறுதல்

மரண அறிவித்தல்

தம்பையா நேசலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பையா நேசலிங்கம்

வயது 6627 அக்டோபர், 1950 – 24 ஜூலை, 2017

பிறந்த இடம்
புங்குடுதீவு 10ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
ஒட்டுசுட்டான்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஒட்டுசுட்டான் சிவன்நகரை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா நேசலிங்கம் அவர்கள் 24-07-2017 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, இரத்தினபூபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

அருட்செல்வன்(ஜெர்மனி), அருள்ராதா, அருள்டினேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற லீலாவதி, மகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற இராசலிங்கம், சிவபாக்கியம், காலஞ்சென்ற செல்வராசா, சுந்தரலிங்கம்(கனடா), ஞானதிருதேவி, இராசலட்சுமி, கமலாம்பிகை(இந்திரா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுபோதினி(ஜெர்மனி), கபிலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிறிகாந்தன், சிவபாலன், யோகா, சிவராசா, கெங்கா, சந்திரசோதி, சிவகுமார், வரதா, காலஞ்சென்ற விஜயகுமார், உதயா, விஜித்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிருசிகா(ஜெர்மனி), ஐஸ்வினி(ஜெர்மனி), சந்தோசி(ஜெர்மனி), கிருஸ்ணவர்தீதன், டனுசன், தரணிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-07-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் நடைபெற்று பின்னர் புதுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.