மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பையா இராசதுரை
ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர்- நீர்ப்பாசனத் திணைக்களம், கிளிநொச்சி
வயது 7218 நவம்பர், 1943 – 29 ஜூன், 2016
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- சுன்னாகம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் மேற்கைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கோட்டைக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா இராசதுரை அவர்கள் 29-06-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்காளான திரு. திருமதி செல்லப்பா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஞ்சனா(கனடா), பிரதீபா(லண்டன்), ஜீவா(லண்டன்), தரணிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜயராணி, செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவீந்திரராசா, சதீஸ்குமார், அனுசயதீபா, ஜெஸ்லி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அன்னரத்தினம், தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வர்ஷா, வருண், தீப்திகா, விஷ்ணு, அஞ்சனா, ஆரணி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-06-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணிமுதல் 03:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தொந்தனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

