மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிஐயா இராஜேஸ்வரி
வயது 7427 பிப்ரவரி, 1946 – 24 மே, 2020
- பிறந்த இடம்
- சரசாலை வடக்கு
- வாழ்ந்த இடம்
- சரசாலை வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா இராஜேஸ்வரி அவர்கள் 24-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி தம்பிஐயா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான திலகவதி, சீவரத்தினம், தவமணி மற்றும் சந்தானலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-05-2020 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொம்பிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

