மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பையா சுப்பிரமணியம்
ஓய்வுபெற்ற ஆசிரியர்
வயது 8820 பிப்ரவரி, 1929 – 19 மே, 2017
- பிறந்த இடம்
- கைதடி மேற்கு
- வாழ்ந்த இடம்
- அச்சுவேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா சுப்பிரமணியம் அவர்கள் 19-05-2017 வெள்ளிக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சிவானந்தன்(அவுஸ்திரேலியா), சிவநேசன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற தயாநிதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, கார்திகேசு மற்றும் சுப்பிரமணியம்(கொக்குவில்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வாசுகி, ஜெயந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விபுலன், சத்யன், சஞ்ஜயன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2017 திங்கட்கிழமை ந.ப 12:00 மணியளவில் 381 Westlake Dr, Westlake QLD 4074, Australia எனும் முகவரியில் உள்ள இல்லத்தில் நடைபெற்று பின்னர் அவரது திருவுடல் பி.ப 03:00 மணியளவில் இறுதி அஞ்லிக்காக Centenary Memorial Gardens, 353 Wacol Station Road, Sumner QLD 4074, Australia எனும் முகவரியில் உள்ள மயானதிற்கு எடுத்துச்செல்லப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 04:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

