ஆறுதல்

மரண அறிவித்தல்

தம்பையா தியாகராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பையா தியாகராசா

இளைப்பாறிய தலைமை தபாலதிபர்- யாழ்ப்பாணம்

வயது 9115 ஏப்ரல், 1925 – 17 மே, 2016

பிறந்த இடம்
இணுவில்
வாழ்ந்த இடம்
உரும்பிராய் கிழக்கு, அவுஸ்திரேலியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கை வதிவிடமாகவும், அவுஸ்திரேலியா Epping ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா தியாகராசா அவர்கள் 17-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா நாகமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், வல்லிபுரம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

தயாளினி(அவுஸ்திரேலியா), வரதன்(லண்டன்), தயாளன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், நடராசா, இரத்தினம், செல்லத்துரை, சுப்ரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவச்சந்திரன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கௌரி(லண்டன்), கல்யாணி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆரபி, Scott, பூமிதா, தாமரா, அபிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை 41 Dorset St, Epping NSW 2121, Australia என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.