மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பையா வேலும்மயிலும்
ஓய்வுபெற்ற இரசாயனவியல் ஆசிரியர்
வயது 7628 ஜூலை, 1943 – 23 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- கரணவாய்
- வாழ்ந்த இடம்
- கரணவாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரணவாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தம்பையா வேலும்மயிலும் அவர்கள் 23-04-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான சிவகுரு தங்காமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஜெயதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியதர்சினி, ஜெயக்குமார், ஜெயதர்சினி, குகதர்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நவரத்தினம், காலஞ்சென்றவர்களான தவமணி, தங்கவேலு, கமலாதேவி மற்றும் ராஜகோபால் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செந்தில்குமார், பிரதீபன், கிரிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜஸ்மிதா, ஆதித், அகிலேஷ், கவின், இனியா, நேகன், யுகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-04-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் செம்பாடு, கரணவாய் மத்தி, கரவெட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

