மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பையா விநாயகமூர்த்தி
வயது 6826 ஏப்ரல், 1951 – 21 மார்ச், 2020
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- கொடிகாமம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா விநாயகமூர்த்தி அவர்கள் 21-03-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராணிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
பிறேம்நாத், கோபிநாத் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-03-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கொடிகாமத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொடிகாமம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

