மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பையா விசாகப்பெருமாள்
இளைப்பாறிய நிர்வாக அதிகாரி, இலங்கை நிர்வாகசேவை, இலங்கை பொலீஸ் திணைக்கள தலைமையகம்
வயது 9212 அக்டோபர், 1923 – 1 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- வறுத்தலைவிளான்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வருத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா விசாகப்பெருமாள் அவர்கள் 01-01-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
துளசி, Dr.பதுமநிதி, மணிவண்ணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தம்பி, மாசிலாமணி, உருக்குமணி, பத்மாவதி, தியாகராஜா, மற்றும் கலாநிதி குமணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலாநிதி சகஜானந்தன், குணசிங்கம், சுதர்ஷி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பாலசுந்தரம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
மதுசூதன், ஆரணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

