மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிஐயா வேலுப்பிள்ளை
சமாதான நீதவான்
வயது 736 ஜூலை, 1943 – 11 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- முள்ளிவாய்க்கால்
- வாழ்ந்த இடம்
- புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு முள்ளிவாய்க்காலைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா வேலுப்பிள்ளை அவர்கள் 11-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஜோசப் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வியாழம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
ரவிச்சந்திரன்(லண்டன்), ரவீந்திரன்(லண்டன்), ஸ்ரீவதனி(சுவிஸ்), ஸ்ரீநிறஞ்சன்(லண்டன்), மாவீரர் ஸ்ரீரமணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பார்த்தீபன்(சுவிஸ்), நிரஞ்சனா, புஸ்பகுமார், றம்மி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மோகனன், காயத்திரி, டினோத், அஸ்வினி, டக்சியா, அஸ்வின், ஆர்த்திகா, அக்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

