மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிஐயா கனகசபை
வயது 913 ஜூலை, 1929 – 21 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, கனடா, பண்டத்தரிப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா கனகசபை அவர்கள் 21-11-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அருளம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
றணீத்திரன்(கனடா), றதிக்கா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நாகராஜா அவர்களின் அன்புச் சகோதரரும்,
புவனேந்திரன், சாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கரனேஸ், கஸ்தனா, மதுசா, கஜமுகேஸ், நேமிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

