மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிஐயா கருணாமூர்த்தி
உரிமையாளர்- கல்யாணி கிறீம் ஹவுஸ்
வயது 704 பிப்ரவரி, 1948 – 21 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா கருணாமூர்த்தி அவர்கள் 21-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சுபத்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சாம்பவி(சுவிஸ்), ஹம்சஸானந்தி(பிரான்ஸ்), சாரங்கன்(மென்பொருள் பொறியியலாளர்- சிங்கப்பூர்), இராகசொரூபி(முகாமைத்துவ உதவியாளர்- மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு வடமாகாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமேஸ்வரி, இலக்ஸ்மி, மீனாம்பாள், தையல்நாயகி, கிருஸ்ணமூர்த்தி, விஜயபாலன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மோகனதாஸ்(சுவிஸ்), சுஜீவன்(பிரான்ஸ்), மிஷாலினி(சிங்கப்பூர்), சஞ்சீவன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜனேஸ், அபிலாஷ், அஸ்வந்த், அபிசாந்த், அபிசங்கர், சர்மிதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-08-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

