மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிஐயா வேலாயுதம்
வயது 7017 ஜூலை, 1947 – 18 மே, 2018
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- கல்வியங்காடு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா வேலாயுதம் அவர்கள் 18-05-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராசலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
ரவீந்திரன், சிவாஜினி, சுபாஜினி காலஞ்சென்ற கமிசா, ரஞ்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரா, விமலா, நவரத்தினம், நல்லநாதன் மற்றும் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்.
பத்மலதா ரவி, ஜெயராஜா ஆனந்தம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சின்னராஜா அவர்களின் அன்பு மைத்துனரும்,
சுஜீவன், ஜசிக்கா, லபீனா, சியாம், நிவாஜன், அனோஜானா, வினோஜனா, அஸ்னவி, அஸ்வினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

