மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிஐயா கனகலெட்சுமி
வயது 7929 ஜூலை, 1940 – 29 மார்ச், 2020
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா கனகலெட்சுமி அவர்கள் 29-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து நாகம்மா தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான நாகநாதி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிஐயா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பேரின்பநாதன், தர்மகலாதேவி, பிறேமதேவி, மயுரதநாதன் மற்றும் கேதீஸ்வரநாதன், மோகனநாதன், குபேந்திரநாதன், செந்தில்நாதன், ரோகினிதேவி, பத்மகலா, தர்ஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நந்தினி, சமுத்திரா, சுபாசினி, ஜானகி, பபிதா, மங்களேஸ்வரன் ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, கணேசமூர்த்தி, வைத்தீஸ்வரமூர்த்தி மற்றும் நாகலெட்சுமி, பத்மாவதி, திலகவதி, புண்ணியமூர்த்தி, நடேசமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அப்புத்துரை, கண்மணி, பாக்கியம், கனகம்மா, மனோன்மணி, திருநாவுக்கரசு, இரத்தினம், திலகவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராஜேஸ்வரி, சண்முகநாதன், கோபாலபிள்ளை, காலஞ்சென்ற விஜயலட்சுமி, கெளசலா, தர்மலிங்கம், சர்வேஸ்வரி, காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, சுப்பிரமணியம், நவரட்ணம், கதிரவேலு, சோமலிங்கம், பரராஜசிங்கம், சொர்ணலிங்கம் மற்றும் பர்பதம் ஆகியோரின் அன்புச் சகலியும்,
சத்திப், தூரிகா, அர்ஜிப், அபர்ணா- செந்தூரன், அஞ்சனா, ரதுஷன், மாருஷன், பெளமிதா, அபினேஷ், ரஷ்மிதா, கவி, ஹரின், துர்க்கா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
பிரணவி, கனிஷா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
ராவ்சன், அனுஸ்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

