மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிமுத்து பாலசுப்பிரமணியம்
முன்னாள் இலங்கை புகையிரதப் பகுதி பிரதம எழுதுவினைஞர்
வயது 8313 மே, 1933 – 18 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- Yangon
- வாழ்ந்த இடம்
- அளவெட்டி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபர்மா Yangon ஐப் பிறப்பிடமாகவும், யாழ். அளவெட்டி, இணுவில், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து பாலசுப்பிரமணியம் அவர்கள் 18-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிமுத்து, தில்லைநாயகி தம்பதிகளின் அருமை மூத்த மகனும், காலஞ்சென்ற இராமலிங்கம்(வைத்தியர்), சின்னம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. செந்தில்புஷ்பா, சுகந்தி(லண்டன்), குமரவேள்(லண்டன்), மயூரன், ரமணன் ஆகியோரின் அருமைத் தந்தையும்,
பாலவடிவேல்(கொழும்பு), காலஞ்சென்றவர்களான லீலாவதி, பேமாவதி, புஸ்பாவதி, சகுந்தலாதேவி, தனலட்சுமி, பாலசண்முகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவக்குமாரன், உதயகுமார்(லண்டன்), வசந்தி(லண்டன்), சிவாஞ்சலி, அனுமிகா ஆகியோரின் அருமை மாமனாரும்,
விமலாதேவி, அருணகிரிவாசன்(பிரதி அதிபர்- கோண்டாவில் இந்து மகா வித்தியாலயம்), காலஞ்சென்றவர்களான நிர்மலாதேவி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அருமை மைத்துனரும்,
சாகித்தியா, சாகரி, கவின், சுமேதா, பரிவர்மன், காவியா, ஓவியா, அகரா, அட்சரா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

