மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிமுத்து காந்தரூபன்
வயது 6624 ஆகஸ்ட், 1953 – 30 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- புலோலி
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து காந்தரூபன் அவர்கள் 30-01-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுப்பிரமணியம் தம்பிமுத்து பாப்பம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
ரேகாசாந்தி கிருபாகரன் அவர்களின் அன்புத் தந்தையும்,
கிருபாகரன் நடேசபிள்ளை அவர்களின் அன்பு மாமனாரும்,
அகிஷ்சா அவர்களின் அன்புப் பேரனும்,
யோகநாதன் மகேஸ்வரி(லண்டன்), தவராஜா இந்துமதி(புலோலி), ரஜனி கெங்காதரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தம்பிப்பிள்ளை யோகநாதன்(லண்டன்), காலஞ்சென்ற வல்லிபுரம் தவராஜா(புலோலி), கனகசபை கெங்காதரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யோ. ரதீசன்- வர்ஷா, யோ. யோகீசன்- கரியோகீசன், சிவநேசன்- சுகந்தினி(லண்டன்), கெ. சுபாஷினி, கெ. கரிகாலன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்ரதா அக்ஷயா, சிதாந், சிரவியா, ஷிரண்யா, கிரட், கீஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் சுவிஸில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

