மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிமுத்து பொன்னுத்துரை
வயது 9114 ஆகஸ்ட், 1930 – 14 ஜூன், 2022
- பிறந்த இடம்
- உரும்பிராய் தெற்கு
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய் தெற்கு, Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிமுத்து பொன்னுத்துரை அவர்கள் 14-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தம்பைய்யா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பாலகரன், இராஜினி(கனடா), பாமினி(கனடா), கருணாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரபாகரன், செல்வின், மதனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராசையா, இரத்தினம், தில்லைராசா, சுந்தரலிங்கம், லோகேஸ்வரன் மற்றும் இராசதுரை(உரும்பிராய்), நல்லைநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிஷான் -நிருஜா, ஜெனிஷன், அபிராமி, ஜெசி, ஜெரமி, அக்சியா, ஆரியன், அரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கைரன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

