மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிமுத்து சண்முகலிங்கம்
வயது 886 பிப்ரவரி, 1930 – 6 மார்ச், 2018
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டி வன்னிச்சி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து சண்முகலிங்கம் அவர்கள் 06-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அன்னலஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
சண்முகானந்தலஷ்மி(ஆசிரியை- கிளி), ரவீந்திரன், விஜயலஷ்மி, கிருஷ்ணலிங்கம், தனலஷ்மி, சாந்தலஷ்மி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகாராஜா, காலஞ்சென்ற குணபாலசிங்கம், ரவிச்சந்திரன், ராகுலன், வதனாம்பிகை, குகதாம்பிகை ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இளங்கீரன், சுகன்ஜா, அணுத்திஜா, தனஞ்சயன், சங்கவி, விதுஜா, சஞ்சயன், ஆரணன், சுமநாத், பிரவீனா, அனோச்சனா, அஷ்வின், அரவீன், சந்தியா, நிருதிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
டியா, திசா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-03-2018 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

