ஆறுதல்

மரண அறிவித்தல்

தம்பிமுத்து சண்முகநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பிமுத்து சண்முகநாதன்

வயது 7123 நவம்பர், 1948 – 1 செப்டம்பர், 2020

பிறந்த இடம்
மட்டுவில்
வாழ்ந்த இடம்
மல்லாவி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவியை வதிவிடமாகவும் கொண்ட தம்பிமுத்து சண்முகநாதன் அவர்கள் 01-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவசுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான வள்ளிப்பிள்ளை, நகுலேஸ்வரி மற்றும் சரஸ்வதி(இலங்கை), மகேந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சபாநாயகம் மற்றும் தம்பிப்பிள்ளை, பூலோகரம்பை, சறோஜினிதேவி, துரைசிங்கம், நவரட்ணராஜா, கோகிலா, கோமதியம்மா, ராஜலட்சுமி, நகுலேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சுசிதா(சுவிஸ்), புனிதா(லண்டன்), பிரதீபன்(லண்டன்), அஜிதா(இலங்கை), சுபதீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உமாசுதன்(சுவிஸ்), சத்தியதாசன்(லண்டன்), சிவமாலா(லண்டன்), விஜயகுமார்(இலங்கை), ஜிபித்திரா(பிரான்ஸ்), நந்தன், பாஸ்கரன், ரஜனி, கிருபாகினி, பிள்ளை, நளினி, சுவர்ணா, கஜனி, லதீசன், கம்சா(இலங்கை), மேனகன்(மதன்- லண்டன்), வேல்தாசன்(லண்டன்), சுதன்(அவுஸ்திரேலியா), ஈஸ்வரி, கேது, மங்களம்(லண்டன்), ரம்சியர்(அவுஸ்திரேலியா), செல்வரத்தினம்(ஈசன்- இலங்கை), நேசன், சறோஜினிதேவி, தர்சினி(மனோ) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சத்தியன்(சுவிஸ்), லிங்கன், ரூபன்(பிரான்ஸ்), சீலன்(ஜேர்மனி), றமா(சுவிஸ்), பாதுரி, பௌத்திரி, கௌரங்கா(சுவிஸ்), இந்திரன்(இலங்கை), ரேவதி, கிரி, யசோ, ரூபன்(கனடா), கஜி, நிறோ(இலங்கை), காஞ்சனா, சோபனா, கஜனா(லண்டன்), கல்பனா(இந்தியா) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

சர்மியன், சஜானி(சுவிஸ்), வஷ்மியா, வர்ணீஷ், அபிக்‌ஷா, அஸ்விதா(லண்டன்), சதுஷா, சானுஷா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 30 செப்டம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.