மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிமுத்து சிவபாதம்
வயது 685 ஜனவரி, 1950 – 24 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- கோப்பாய் தெற்கு
- வாழ்ந்த இடம்
- கோப்பாய் தெற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து சிவபாதம் அவர்கள் 24-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து பாக்கியம் தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆனந்தகுமாரி(சுவிஸ்), விஜியகுமாரி(இலங்கை), பிறேமாவதி(பிரான்ஸ்), விக்கினேஸ்வரன்(சுவிஸ்), கருணாதேவி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மசுலோசனாதேவி, சிவகுமார், உதயதேவி, காலஞ்சென்றவர்களான சிவநாதன், சிவயோகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மராஜா(சுவிஸ்), நித்தியானந்தன்(இலங்கை), சதீஸ்குமார்(பிரான்ஸ்), சிந்துஜானி(சுவிஸ்), திருமூலன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்வராஜா, பத்மசுலோஜனா, அமிர்தவாசர், பத்மினி, நாகராசா, கணேசமூர்த்தி, பரமேஸ்வரி, இந்திராதேவி ஆகியோரின் மைத்துனரும்,
கஜானா(சுவிஸ்), பிரியங்கா(அவுஸ்திரேலியா), டருணி(இலங்கை), பிரணதி(பிரான்ஸ்), சமிதா(பிரான்ஸ்), லக்சியன்(சுவிஸ்), லோஜிகா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 25-04-2018 புதன்கிழமை முதல் 27-04-2018 வெள்ளிக்கிழமை காலை வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மு.ப 10:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
பழைய தபாற்கந்தோர் ஒழுங்கை,
கோப்பாய் தெற்கு,
கோப்பாய்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

